இஸ்லாம் என்பது மதமா?

Posted on Updated on

ரெபேக்கா பைனம் (Rebecca Bynum) “அல்லாஹ் மரணித்து விட்டார்” என்று தலைப்பிட்ட தன்னுடைய புதிய நூலை வெளியிட்டுள்ளார். ஏன் இஸ்லாம் என்பது  மதமல்ல என்று அதில் அவர் வாதிக்கிறார். இஸ்லாமை மதம்  என்று வகைப்படுத்தி அதற்கு வரிவிலக்கு அந்தஸ்தை கொடுப்பதின் வாயிலாக, நம்மை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள ஒரு நம்பிக்கை அமைப்புக்கு (Belief System) நாம் உண்மையை அறியாமல் ஆதரவு அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே அவருடைய கவலையாக உள்ளது.

கிறிஸ்தவத்துக்கோ  அல்லது யூத மதத்துக்கோ நெருங்கியதாக இருப்பதை காட்டிலும் அதிகமாக அது மெட்டீரியல்     டிட்டர்மினிஸம் (Material Determinism), நிஹிலிஸம் (Nihilism), சோசியல் டார்வினிஸம் (Social Darwinism) போன்ற சித்தாந்தங்களோடுதான் அதிக நெருக்கமுடையதாக உள்ளது  என்று பைனம் கூறுகிறார். உண்மையில் இஸ்லாம், நாஜிஸம், மார்க்ஸிசம் ஆகியவற்றுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த மூன்று சித்தாந்தங்கள் எல்லாமே சர்வாதிகரத்தனமானவை(Totatalitarian); அடையும் வழிமுறைகளை இலக்குகள் நியாயப்படுத்தும்(Ends justify the means)
என்று நம்புபவை.

ஆனாலும் எது மதம், எது மதமல்ல என்பது ஒரு சிக்கலான கேள்வி. இரண்டு மதங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. யூத மதத்துக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. ஏனெனில் அவை பொதுவான வேர்களை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் இந்து மதம் அதிக வித்தியாசமானது. பல முனிவர்களிடமிருந்து வருகின்ற தத்துவங்களின் ஒரு மிக பெரிய தொகுப்பே இந்து மதம். அவைகளுக்கிடையே ஒரு பொதுவான நூலிழை இழைந்தோடுகிறது. அதனால் தான் நாம் அவற்றை ஒரே குழுவாக வகைப்படுத்தி அவற்றை இந்து மதம் என்று அழைக்கிறோம். இந்து மதம் என்பது அடிப்படையில் இந்தியர்களின் ஒட்டுமொத்த தத்துவங்களே ஆகும்.

புத்த மதமும் ஒரு தத்துவம் தான். அது ஆத்திகமானது(Theistic)  கூட கிடையாது. புத்த மதத்தில் கடவுள் நம்பிக்கை என்பது தேர்ந்தெடுத்துக்கொள்ள கூடியதே(Optional). மதத்தின் அறிவு  பகுதிகளான(Domain) அறநெறி மற்றும் அமானுஷ்ய போதனைகளை அவைகள் கொண்டிருப்பதால் இந்துயிஸத்தையும்(Hinduism)  புத்தயிஸத்தையும் (Budhism)  நாம் மதம் என்று வகைப்படுத்துகிறோம். மதத்தின் குணாதிசயமான சடங்குகளையும் அவைகள் கொண்டிருக்கின்றன.

பிறகு நம்மிடம் கன்பூசியனிஸமும்(Confusinism)  தாவோயிஸமும்(Daoism) உள்ளன. இந்த நம்பிக்கைகளை மதம் என்று அழைப்பது கடினம். மதங்களால் பகிர்ந்து கொள்ளப்படும் அமானுஷ்ய பரிமாணத்தை  தாவோயிஸம் கொண்டிருக்கிறது. கன்பூசியனிஸம் முழுமையாக இந்த உலகத்தை சார்ந்ததே. கன்பூசியஸின் போதனைகள் அறநெறிகள் மற்றும் சமூக ஒழுங்கு பற்றியவையே. கன்பூசியனிஸத்தில் கடவுளை பற்றியோ அல்லது வெளிப்பாடு (வஹி / Revelation) பற்றியோ குறிப்பு ஏதும் இல்லை.

இயற்கையில் உள்ள எல்லாவற்றுக்கும் ஆத்மா உள்ளது என்ற நம்பிக்கையுடைய(Animistic) ஷமானிஸம் (Shamanism) போன்ற மதங்களும் இருக்கின்றன. இந்த மதங்களில் உள்ள நம்பிக்கையானது ஆவிகள் மற்றும் மாயசக்தி ஆகியவற்றின் மீதே முழு கவனம் செலுத்துவதாக உள்ளது.  அவைகள் நல்லொழுக்கம், அறநெறிகள் ஆகியவற்றின் மீது முழு கவனம் செலுத்துவதில்லை. தனிப்பட்ட முறையில் சக்தி பெறுவதின் மீதே அவைகள் முழு கவனம் செலுத்துகின்றன.

கிறிஸ்தவ மதம் மற்றும் யூத மதம் ஆகியவற்றின் செல்வாக்குக்கு இஸ்லாம் உட்பட்டு, இந்த மதங்களின் பல அம்சங்களை அது பகிர்ந்து கொள்கிறது. ஆனாலும் இந்த இரண்டு நம்பிக்கைகளுக்கும் இல்லாத ஒரு பரிமாணம் அதனிடம் உள்ளது. அதுதான் அதனுடைய அரசியல் பரிமாணம். தன்னுடைய ராஜ்ஜியம் இந்த உலகத்துக்குரியது அல்ல என்று இயேசு தெளிவாக இருந்தபோது, உலகை வென்று அதை மேலாதிக்கம் செய்வதே முஹம்மதின் பிரதான நோக்கமாக இருந்தது. அதை அடைவதற்காக நல்லொழுக்கம், அறநெறிகள் ஆகியவற்றை பலியிடலாம் என்ற அளவுக்கு இந்த குறிக்கோள் அவ்வளவு அதிமுக்கியமானதாக உள்ளது. இஸ்லாத்தை மேலோங்க செய்ய அறநெறிகள், நியாயம் ஆகியவற்றின் விதிமுறைகளை உடைத்தெறிய முஸ்லிம்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்; ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.

தவறாத தன்மையுடையவர்கள் என்று கருதப்படும், தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒன்பது ஆண்களை கொண்ட பிரபஞ்ச நீதி பரிபாலன அவையினால் கண்காணிக்கப்படும் உலக அரசாங்கத்தை பஹாய் (Bahai) நம்பிக்கை கூட முன்வைத்தது. இந்த ஒடுக்குமுறை அரசாங்க (Orwellian) அமைப்பில் எதிரணியினருக்கு இடமே இல்லை. அதேநேரத்தில் பஹாய்களின் மத்தியில் நல்லொழுக்கமும் அறநெறிகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. கொல்வதை விட கொல்லப்படுவதே சிறந்தது என்றும் அவர்கள் போதிக்கப்படுகிறார்கள்.

நீங்கள் பார்க்கிறபடி, மதங்கள் எல்லா வடிவங்களிலும் உருவங்களிலும் வருகின்றன. தனிநபர் வழிபாட்டு குழுக்களும் (Cults) கூட மதம் தான்.  அவற்றின் உறுப்பினர்கள் வெகு சிலரே உள்ளனர்; அவர்களிடம் சிறிய அளவு அதிகாரமே இருக்கிறது என்பதாலேயே நாம் அவைகளை  தனிநபர் வழிபாட்டு குழு (Cult) என்று அழைக்கிறோம். அவைகள் லட்சக்கணக்கான பக்தர்களைக்கொண்டு அதிகாரமிக்கதாக ஆகும்போது அவை மதமாக வளர்ச்சி அடைகின்றன. கிறிஸ்தவம் இன்னும் அதனுடைய குழந்தை பருவத்தில் இருந்தபோது தனிநபர் வழிபாட்டு குழுவாகவே கருதப்பட்டது.

எது மதம் என்பதை நன்றாக வரையறுக்க முடியாது. ஒவ்வொரு நபருடைய வரையறையும் வித்தியாசமானது. ஒருக்காலும் ஒத்த கருத்து ஏற்பட முடியாது. மதம் என்பது ஆத்திகமாக இருக்க வேண்டுமா? அந்த அர்த்தத்தில்  புத்தயிஸம் மதம் என்று வரையறுக்க முடியாது. அது ஒரே கடவுளை கொண்டிருக்க வேண்டுமா? அல்லது அது பல கடவுளர்களை கொண்டிருக்க கூடுமா? அது மறுமை வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?

நான் பக்ஸ்  பந்நி (Buggs Bunny) யை நம்புகிறேன். பரிசுத்தம் பொருந்திய  பக்ஸ் பந்நியை நான் பிரியமுடன் வழிபடுகிறேன். நான் சோர்வாக உணர்கிற அல்லது உயர்வாக உணராத எந்த நேரத்திலும், ஒரு கிண்ணம் பாப்கார்ன் செய்து அவருடைய ஆசிர்வதிக்கப்பட்ட கேலிசித்திரங்களை (Cartoons) பார்ப்பதின் மூலம் நான் என்னுடைய மதத்தை பேணி நடக்கிறேன். அவர் ஆழ்ந்த மகிழ்ச்சியை தருகிறார். என்னுடைய எல்லா பிரச்சனைகளையும் என்னால் மறந்து விட முடிகிறது. என்னுடைய மதம்  ஒரு மதம் தான் என்று ஏன் அங்கீகரிக்கப்பட கூடாது என்று  சொல்லுங்கள். என்னுடைய சபை (Church) யில் பேணி நடக்கிறவர்கள் (Practitioners) பல பேர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சில குழந்தைகளும் கூட பக்ஸ் பந்நியிடம் நம்பிக்கை கொள்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் வயதாகும்போது அவர்கள் தங்களுடைய அப்பாவித்தனத்தை இழந்து விடுகிறார்கள்; மற்ற விஷயங்களால் கவனம் திசைமாறி போய்விடுகிறார்கள்; மதத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். இருந்தாலும், உண்மையாகவே  என்னுடைய நம்பிக்கை  உண்மையானது என்று நான் அறிவேன். என்னை, என்னையே, நான் என்ற நபரையே கொண்ட வரிவிலக்கு சபை (Tax Exempt Church) ஒன்றை நான் ஏன் உருவாக்க முடியாது? எண்ணிக்கை ஒரு பொருட்டா? என்னுடைய சபை ஒரு சட்டபூர்வமான மதம் என்று அங்கீகரிக்கப்பட நான் எத்தனை மனிதர்களை மதமாற்றம் செய்ய வேண்டும்? விலங்குகளும் கூட மனிதர்களே என்று என்னுடைய மதம் எனக்கு போதிக்கிறது. பரிசுத்தம் பொருந்திய  பக்ஸ் பந்நி (அவர் மேல் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என்பவர் ஒரு முயல். என்னுடைய பூனையையும் என்னுடைய சுற்றுப்புறத்திலுள்ள எல்லா பூனைகளையும் நாய்களையும் நான் சேர்த்துக்கொள்ள முடியும். கூடாது என்று யார் கூற முடியும்? அது பகுத்தறிவற்றதா? இருக்கலாம். ஆனால் நம்பிக்கையின் அழகே அதுதானே. எல்லா நம்பிக்கைகளும் பகுத்தறிவற்றவைகளே. அதனால் தான் அவைகள் நம்பிக்கை என்று அழைக்கப்படுகின்றன.

இந்த கேள்வி வழுக்கிவிடும் மலைசாரலுக்கு நம்மை வழி நடத்தி செல்லும். இஸ்லாமோ அல்லது அந்த விஷயத்துக்காக எந்த நம்பிக்கையோ மதமா அல்லது இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமலிருப்பதே சிறந்தது. அவற்றை பின்பற்றுபவர்கள் அது மதம்தான் என்று கூறினால், பிறகு நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இஸ்லாத்தோடு பிரச்னை அது ஒரு மதம் என்பதால்  அல்ல. மக்கள் எதை நம்புவதை விரும்புகிறார்களோ அதை அவர்கள் நம்ப முடியும். இஸ்லாத்தோடு பிரச்சனையே அதனுடைய அரசியல் பரிமாணத்தோடு தான். ஜிஹாதின் மூலம் இஸ்லாம் உலகத்தை கைப்பற்ற விரும்புகிறது. ஜிஹாதிற்கு இரண்டு பிரிவுகள் உண்டு — வஞ்சகம் மற்றும் பயங்கரம். இஸ்லாம் மனிதகுலத்தின் மீது போர் பிரகடனம் செய்துள்ளது. நாம் அதை எதிர்த்து சண்டையிட வேண்டும். இஸ்லாம் அழிக்கப்பட வேண்டும். அது ஒரு மதம் என்பதால் அல்ல; ஆனால் அது நம்மை பயங்கரத்தை கொண்டு அடக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதால் தான்.

இஸ்லாமை மதமல்ல என்று வகைப்படுத்துகிற,  நம்மால் இயலாத ஒன்றை முயற்சி செய்வதற்கு பதில், நாம் அதனுடைய குறிக்கோள்களை எளிதாக தடை செய்ய முடியும். நாம் ஷரியத்தை  தடை செய்ய முடியும். வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவதால் குர்ஆனின் பெரும்பகுதியை போதிப்பதை நாம்  தடை செய்ய முடியும்.

இஸ்லாம் ஒரு பச்சோந்தி தனமான நம்பிக்கை அமைப்பு. அது அரசியல் பூர்வமானது; ஆனால் அது மதமாக செயல்படுகிறது. அது ஒரு மதம; ஆனால் அதற்கு அரசியல் இலக்கு உண்டு. அதை நம்புபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளில் மட்டுமல்லாமல், உயிருள்ள எல்லா ஜீவன்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளிலும்  இஸ்லாம் அழைக்கப்படாமல் தலையிடுகிறது. நாய்களும் பன்றிகளும் கூட அதனுடைய கொடூர தாக்குதலில் இருந்து விட்டுவிடப்படுவதில்லை.

ஒரு மதமாக இஸ்லாமை நாம் தாக்க முடியாது. ஆனால் நம்முடைய அரசியல் சாசனத்துக்கு முரணாக இருக்கிற, நம்முடைய அரசியல் அமைப்புடன் போரில் இருக்கிற ஒரு அரசியல் அமைப்பாக அதை நாம் தாக்க முடியும்.

ஆனாலும், எல்லா மதங்களும் பகிர்ந்து கொள்கிற ஒன்று உள்ளது. அதுதான் தங்க விதி (Golden Rule). கிட்டத்தட்ட எல்லா மதங்களும், அவை எவ்வளவு வேற்றுமையாக உள்ளன என்பது பொருட்டல்ல, ஒருவர் தான் நடத்தப்படுவதை  விரும்புவதை போலவே அவர் மற்றவர்களையும் நடத்த வேண்டும் என்பதையே தங்களுடைய முக்கிய நம்பிக்கையாக கொண்டுள்ளன. இந்த தங்க விதி இஸ்லாத்தில் இல்லை. இந்த வகையில், KKK, நாஜிஸம் மற்றும் இதர இனவெறி தலைமையதிகார குழுக்களுடன்   (Racist Supremacist Groups) இஸ்லாமை  ஒப்பிடலாம். இதற்காகவே இஸ்லாமை  நாம் தடை செய்ய முடியும். KKK தடை செய்யப்பட முடியுமென்றால் இஸ்லாம் ஏன் தடை செய்யப்பட முடியாது?

— அலி சினா

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s