முஹம்மது : கொடூரமாக வேதனை செய்பவர் (A Torturer)

Posted on

(“முகம்மதை புரிந்து கொள்வது” என்பதிலிருந்து)

முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரான இப்னு இஷாக், கைபரை கைப்பற்றியதை பற்றிய கதையை விவரிக்கிறார். “யூதர்கள் வாழ்ந்து வந்த இந்த கோட்டை நகரத்தின்மீது, முஹம்மது    எச்சரிக்கை எதுவும் செய்யாமல்   திடீர் அதிரடி தாக்குதல் (கஸ்வா/Gazwa) நடத்தி, ஆயுதம் தரிக்காத பல மனிதர்களை அவர்கள் தப்பி ஓடியதால் கொன்றார். சிறை பிடிக்கப்பட்டவர்களில் கினானா என்பவரும் இருந்தார்”  என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் எழுதுகிறார் :

பனு நதிரின்(யூத குலம்) கருவூலத்தின் பாதுகாப்பு பொறுப்பை கொண்டிருந்த கினானா அல்-ரபி என்பவர் தூதரிடம் கொண்டு வரப்பட்டார். அவர் அதை(கருவூலம்) பற்றி  அவரிடம் கேட்டார். அது எங்கு இருக்கிறது என்று  தனக்கு தெரியும் என்பதை  அவர்(கினானா) மறுத்தார். ஒரு யூதன் தூதரிடம் வந்து (அவன் கொண்டு வரப்பட்டான் என்று தபரி கூறுகிறார்), அழிவுக்குள்ளான ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கினானா தினமும் அதிகாலையில் செல்வதை தான் பார்த்ததாக சொன்னான். நீ அதை  (கருவூலத்தை) வைத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் நான் உன்னை கொன்றுவிடுவேன் என்று உனக்கு தெரியுமா? என்று கினானாவிடம் தூதர் கூறினார். ஆமாம் என்று அவர் கூறினார். அழிவுக்குள்ளான இடம் தோண்டப்பட வேண்டும் என்று தூதர் கட்டளை இட்டு, கருவூலத்தில் கொஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது. (கருவூலத்தின்) மீதி பற்றி அவர் அவரிடம் கேட்டபோது, அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். எனவே, அவனிடம் உள்ளதை நீ வெளியே கொண்டுவரும்வரை அவனை கொடூரமாக வேதனை செய் என்று அல் ஜுபைர் அல் அவ்வம் என்பவனுக்கு தூதர் கட்டளை இட்டார். ஆகையால், அவருடைய மார்பின்மீது, கிட்டத்தட்ட அவர் இறந்து போகும்வரை,  இரும்பு மற்றும் சிக்கிமுக்கு கல்லை கொண்டு  அவன் தீயை பற்றவைத்தான். பிறகு, முஹம்மது பின் மஸ்லமா என்பவனிடம் அவரை முஹம்மது ஒப்புகொடுத்தார். அவன் தன்னுடைய சகோதரன் மஹ்முத் என்பவனுக்காக பழி வாங்க அவருடைய தலையை வெட்டினான்[1].

இளவயது கினானாவை முஹம்மது  சாகும்வரை கொடூர வேதனை செய்த அதே நாளில், அவர்(முஹம்மது) சபியா என்ற  அவருடைய(கினானா)  பதினேழு வயது மனைவியை உடலுறவு கொள்வதற்காக கூடாரத்திற்கு அழைத்து சென்றார்.

இன்னொரு கதையில் புஹாரி விவரிக்கிறார் :

“உக்ல் அல்லது உரைனா குலத்தை சேர்ந்த சிலர் மதீனாவுக்கு வந்தனர். அதனுடைய சுற்றுசூழல் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே நபியவர்கள் (பால்கொடுக்கும்) ஒட்டக கூட்டத்திடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் (மருந்தாக) குடிக்குமாறு பணித்தார். ஆகவே கூறப்பட்டபடியே அவர்கள் சென்றனர். அவர்கள் சுகாதாரம் அடைந்தபின்பு, நபியவர்களின் மேய்ப்பனை கொன்றுவிட்டு எல்லா ஒட்டகங்களையும் அவர்கள் ஓட்டி சென்றுவிட்டனர். அதிகாலையிலேயே நபியவர்களுக்கு இந்த செய்தி வந்தடைந்தது. அவர் அவர்களை தொடரும்படி(ஆட்களை) அனுப்பினார். அவர்கள் பிடிக்கப்பட்டு மதியான வேளையில் கொண்டுவரப்பட்டனர். பின்பு அவர் அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டும்படி கட்டளை இட்டார்(அவ்வாறே செய்யப்பட்டது). சூடு செய்யப்பட  இரும்பு துண்டுகளால் அவர்களுடைய கண்களும் தோண்டப்பட்டது.   அவர்கள் ‘அல்-ஹர்ரா’ வில் விடப்பட்டனர். அவர்கள் தண்ணீர் கேட்டபோது ஒருவரும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை” என்று அனஸ் கூறினார்.    “அந்த மக்கள் திருட்டும் கொலையும் புரிந்து, இஸ்லாத்தை தழுவிய பின்பு நிராகரிப்பாளர்களாக (காபிர்கள்) மாறி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக போர் புரிந்தனர்” என்று அபு  கிலாபா கூறினார். புஹாரி 1.4.234

இன்னொரு ஹதீத் கூறுகிறது, அவர்(முஹம்மது) அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டி எறிந்து, சூடேற்றப்பட்ட ஆணிகளை அவர்களுடைய கண்களுக்குள் குத்தினார், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகும்படி பாறை நிலத்தில் விடப்பட்டனர். அனஸ் கூறினார் : அவர்கள் தண்ணீர் கேட்டனர், அவர்கள் சாகும்வரை ஒருவரும் அவர்களுக்கு தண்ணீரை கொடுக்கவில்லை. புஹாரி 4.02.261

இந்த அரபிகள் கொலையும் திருட்டையும் செய்தனர், தண்டிக்கப்பட வேண்டியவர்களே, ஆனால் ஏன் இந்த அளவு கொடூர வேதனை படுத்துதல்? மிகச்சரியாக முகம்மதுவும் இவைகளையே செய்யவில்லையா? அவருடைய  ஒட்டகங்கள் எங்கிருந்து அவருக்கு கிடைத்தன? அவைகள் திருடப்படவில்லையா? அவைகளை சூறையாட  அவர் அதிரடி தாக்குதல் நடத்தி மனிதர்களை கொல்லவில்லையா?

இந்த இரட்டை வேடம் தான் அதனுடைய ஆரம்ப நிலையிலிருந்தே, முஸ்லிம் உலகத்தின் குணாதிசயமாக இருந்து வருகிறது. தங்கவிதி(Golder Rule) மற்றும் நியாயம்(Fairness) என்பதின் கருத்தாக்கம் முஸ்லிம்களின் மனநிலையில்  இல்லை. முஸ்லிமல்லாத நாடுகளில் அவர்கள் எல்லா அனுகூலங்களையும் கோருகின்றனர், அதேவேளையில்  அவர்கள் பெரும்பான்மையாக உள்ள  நாடுகளில் முஸ்லிமல்லாதோர்க்கு  அடிப்படை மனித உரிமைகளையே அவர்கள் மறுக்கின்றனர். இப்படிதான் எல்லா விஷயங்களுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையாக நம்புகின்றனர்.


[1] சீறத் ரசூலுல்லாஹ், பக்கம் 515

மூல ஆசிரியர் : அலி சினா

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

 

 

Advertisements

One thought on “முஹம்மது : கொடூரமாக வேதனை செய்பவர் (A Torturer)

    ஆறுமுகம் said:
    February 27, 2013 at 4:24 am

    //சூடு செய்யப்பட இரும்பு துண்டுகளால் அவர்களுடைய கண்களும் தோண்டப்பட்டது.// இவ்வாறே இந்திய இந்து மன்னர் பிரித்விரா ஜும் கொள்ளப்பட்டதாக கூறப்படுவதாலும் இது போன்ற செயல்கள் இஸ்லாமியர்களால் பின்பற்ற படுவதாலும் இந்த செய்தி உண்மையானது என்பதை உறுதிபடுத்துகிறது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s