செங்கிஸ்கானும் முகம்மதுவும்

Posted on

மங்கோலிய வெற்றி வீரர் செங்கிஸ்கானுக்கும் அரேபிய வெற்றி வீரர் முகம்மதுவுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை நீங்கள் எப்பொழுதாவது யோசனை செய்து பார்த்ததுண்டா? இல்லையென்றால், பிறகு உண்மைகளை பாருங்கள் :

தெங்கிரி கடவுள் தன்னை அவர்களின் தலைவராக தேர்ந்தெடுத்தார் என்றும் உலக முழுவதையும் வெற்றி கொள்ள அவரையும் அவருடைய மக்களையும் நியமித்தார் என்றும் அவர்களுடைய லட்சியத்தை அடைய அவர்களுக்கு உதவி புரிய தெங்கிரி வாக்குறுதி அளித்தார் என்றும் செங்கிஸ்கான் தன்னுடைய மக்களிடம் கூறினார். அல்லாஹ் கடவுள் தன்னை அவருடைய நபியாக(தீர்க்க்கதரிசி) ஆக்கினார் என்றும் ஒவ்வொருத்தரையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றும்படி தன்னை நியமித்தார் என்றும் முஹம்மத் தன்னுடைய மக்களிடம் கூறினார். காபிர்களை (நிராகரிப்பவர்கள் / உண்மையை மறைப்பவர்கள் என்பது நேரடிப் பொருள்) எதிர்த்து சண்டையிட வானவர்களை(மலக்குகள்) அனுப்புவதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்தார் என்றும் முஸ்லிம்கள் ஒருநாள் முழு உலகையும் ஆளுகை புரிவார்கள் என்றும் அவர் அவர்களிடம் கூறினார்.

தன்னுடைய ஆணைக்கு இசைந்து போகாத எந்த சமுதாயமும் பூண்டோடு அழிக்கப் படவேண்டும், அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப் படவேண்டும், அவர்களுடைய பெண்கள் அடிமை படுத்தப் படவேண்டும், கற்பழிக்கப் படவேண்டும் என்று தெங்கிரி சொன்னார். இஸ்லாத்துக்கு மதம்  மாறாத எந்த சமுதாயமும் தாக்கப் படவேண்டும், அவர்களுடைய நிலபுலங்கள் கைப்பற்றப் படவேண்டும், கொள்ளைப் பொருள் எடுத்துக்கொள்ளப் படவேண்டும், மக்கள் அடிமையாக்கப் படவேண்டும், கைப்பற்றப்பட்ட பெண்கள் கற்பழிக்கப் படவேண்டும் என்று அல்லாஹ் சொன்னார்.

செங்கிஸ் தனக்கு வலிப்பு ஏற்படும்போது தன்னுடைய வெளிப்பாடுகளை(வஹி) தெங்கிரிடமிருந்து  பெற்றார், அவருடைய காரியதரிசிகள் அவர் வலிப்பு ஏற்படும்போது சொன்னதை குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். முஹம்மத்  தனக்கு வலிப்பு ஏற்படும்போது தன்னுடைய வெளிப்பாடுகளை(வஹி) அல்லாஹ்விடமிருந்து பெற்றார், அவருடைய காரியதரிசிகள் அவர் வலிப்பு ஏற்படும்போது சொன்னதை குறிப்பு எடுத்துக் கொண்டார்கள்.

செங்கிசும் அவரது படையினரும் அவர்களை எதிர்த்த ஒவ்வொரு சமுதாயத்தையும் பூண்டோடு அழித்தனர், ஆயுதம் தாங்கிய ஆண்களை கொன்றனர், மற்றவர்களை அடிமை படுத்தினர், கைப்பற்றப்பட்ட பெண்களை தங்களுக்குள் விநியோகித்து அவர்களை கற்பழித்தனர். செங்கிஸ் மிக அழகான பெண்களோடு உறங்கினார்(பாலுறவு கொண்டார்), எதிரி தலைவர்களின் மனைவிகள் மற்றும் மகள்களோடு அடிக்கடி உறங்கினார். முகம்மதுவும் அவரது படையினரும் மதம் மாற மறுத்த ஒவ்வொரு சமுதாயத்தையும் தாக்கினர், பலரை கொன்றனர், மற்றவர்களை  அடிமை படுத்தினர், கைப்பற்றப்பட்ட பெண்களை தங்களுக்குள் விநியோகித்து அவர்களை கற்பழித்தனர். மிக நல்ல தோற்றமளித்த ஒருத்தியையே, பெரும்பாலும்  தலைவரின் (ரைஹானா,சபியா, ஜுவைரியா, முதலான)   மனைவியையே  முஹம்மது எடுத்துக்கொண்டார்.

மிக அதிக பாலுறவு சக்தியை உடையவராக செங்கிஸ் அறியப்பட்டார். ஒவ்வொரு இரவும் பல பெண்களோடு அவரால் உறங்க முடிந்தது. பல ஆண்களின் பாலுறவு சக்தி உடையவராக முஹம்மது அறியப்பட்டார்.  ஒரே இரவில் பத்துக்கும் மேற்பட்ட அவரது மனைவிகள் அனைவரோடும், அவரது வைப்பாட்டிகளோடும் அடிமை சிறுமிகளோடும் அவர் பாலுறவு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மங்கோலிய படையினர் குறுகிய காலத்தில் பாதி உலகத்தை கைப்பற்றினர், கோடிக்கணக்கானவர்களை கொன்றனர், கற்பழித்தனர், அடிமை படுத்தினர், அவை எல்லாமே தெங்கிரி கடவுளின் பெயரால். முஸ்லிம் படையினர் குறுகிய காலத்தில் பாதி உலகத்தை கைப்பற்றினர், கோடிக்கணக்கானவர்களை கொன்றனர், கற்பழித்தனர், அடிமை படுத்தினர், அவை எல்லாமே அல்லாஹ் கடவுளின் பெயரால்.

மங்கோலியர்கள் ஒருவருக்கொருவர் நடந்து கொள்வதை குறித்து மிக கடுமையான அறநெறி விதிகளை தெங்கிரி விதித்தார். ஆனால் எதிரிகளோடு நடந்துகொள்ளும்போது எந்த விதி முறைகளும் கிடையாது. அவர்கள் மற்றவர்களை கொள்ளையிடலாம், சூறையாடலாம், கற்பழிக்கலாம். ஆனால் ஒரு மங்கோலியனிடமிருந்து சிறியதை திருடுவதும் பொய்யுரைப்பதும் மிக கடுமையாக தண்டிக்கப்பட்டது. வணிக கூட்டத்தினரை சூறையாடுவதை, அமைதியான சமுதாயங்களை கொள்ளையிடுவதை, நம்பிக்கை கொள்ளாதவர்களை படுகொலை செய்வதை, அப்பாவியான முஸ்லிமல்லாத பெண்களை அடிமைபடுத்தி கற்பழிப்பதை பற்றியெல்லாம் அல்லாஹ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒரு முஸ்லிமிடமிருந்து செய்த சிறிதளவு திருட்டை கைகளை வெட்டுவதின் மூலமும் , மது அருந்துவதை சவுக்கால் அடிப்பதைக்கொண்டும், முஸ்லிமுடனான விபசாரத்தை கல்லால் அடிப்பதின் மூலமும் தண்டித்தார்.

செங்கிசும் அவரது படையினரும் அவர்கள் கொல்லும்போதும் கொள்ளையிடும்போதும் தாங்கள் கடவுளுடைய வேலையையே செய்வதாக உண்மையாக நம்பினர்.  அவர்கள் எதிர்த்து நின்று கடவுளுடைய விருப்பத்திற்கு எதிராக சென்றதால், அவர்களுக்கு அது கடவுளின் தண்டனை என்று  அவருக்கு பலியானவர்களிடம் அவர் வழக்கமாக கூறினார்.  முகம்மதுவும்  அவரது படையினரும் அவர்கள் கொல்லும்போதும் கொள்ளையிடும்போதும் தாங்கள் கடவுளுடைய வேலையையே செய்வதாக உண்மையாக நம்பினர். கொல்வது நீங்கள் அல்ல, மாறாக உங்களுடைய கைகளைக் கொண்டு கடவுளே கொல்கிறார் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறினார். கொள்ளைப் பொருளும் கைப்பற்றப்பட்ட பெண்களும் உங்களுக்கு ஹலால் என்றும் அவர் கூறினார்.

செங்கிஸ் ஒரு விதிவிலக்கான அரசியல்வாதியாகவும் புத்தி கூர்மையான ராணுவ தலைவராகவும்  விளங்கினார். அவரால்  எல்லா மங்கோலிய குலங்களையும் சக்திவாய்ந்த ஒரே ராணுவமாக ஒன்றிணைக்க முடிந்தது. சூறையாடல் மற்றும் எதிரி பெண்கள் ஆகியவற்றால் கவரப்பட்டு  தெங்கிரி கடவுளின் ஆசியோடு, சுற்றுப்புறத்திலுள்ள நாடுகளை தாக்குவதற்கு செங்கிசோடு கைகோர்க்க எல்லா இடங்களிலிருந்தும் அவர்கள் வந்தனர். முஹம்மது தலைசிறந்த அரசியல்வாதியாகவும் புத்தி கூர்மையான ராணுவ மனிதராகவும் இருந்தார். ஜிஹாத் என்ற அவருடைய கருத்து மனித வரலாற்றிலேயே ஒரு கைதேர்ந்த அடி(Master stroke in human history). உயிருடனிருந்து கொள்ளைப் பொருளையும் கைப்பெற்றப்பட்ட பெண்களையும் அனுபவியுங்கள். இறந்து சுவர்க்கத்திற்கு சென்று நிரந்தரமாக கன்னியாக உள்ள பெரிய மார்பகங்களை உடைய கன்னிப்பெண்களுடன் பாலுறவு கொள்ளுங்கள். கொள்ளைப் பொருள் மற்றும் அழகான பெண்களால் கவரப்பட்டு அரேபியாவின் எல்லா இடங்களிலிருந்தும் அரபியர்கள் வந்தனர். அவ்வப்போது, தகுதியான ஜிஹாதிகளை(Potential Jihadis) அவர் புறந்தள்ள வேண்டியிருந்தது.

தாக்குதல்கள் ஒன்றில் குதிரையில் இருந்து விழுந்ததின் நீண்டகால விளைவுகளால் 62 அல்லது 63 ஆம் வயதில் செங்கிஸ் இறந்தார். கைபர் தாக்குதலின்போது விஷம் வைக்கப்பட்டதின் நீண்டகால விளைவுகளால் 62 அல்லது 63 ஆம் வயதில் முஹம்மது இறந்தார்.

அல்லாஹ்வும் யேஹோவாவும் போன்றே தெங்கிரியும் அதே தெய்வம் என்றும் முஹம்மது மற்றும் மோசஸ் போன்ற நபிமார்களில் ஒருவராக செங்கிசும் இருந்தார் என்றும் தோன்றவில்லையா? ஒருவேளை செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் இறுதியாக அதை உணர்ந்து கொண்டனர். முஹம்மதின் சிஷ்யகோடிகளுக்கு அவர்களுடைய சொந்த  மருந்தின் சுவையையே  பல வருடங்களுக்கு கொடுத்த பிறகு, மதம் மாற முடிவெடுத்து முஸ்லிம்களோடு கைகோர்த்து,   இந்தியாவுக்கு கடவுளுடைய வேலையை அங்கே செய்ய சென்றனர்.

 

மூல ஆசிரியர் : ஆயிஷா அஹ்மத் (04.08.2003)

மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்

 

 

 

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s