முகம்மதுவும் ஆயிஷாவும்
உங்கள் கவனத்திற்கு
52 வயது முஹம்மது 6 வயது குழந்தையான ஆயிஷாவை திருமணம் செய்ததையும் முஹம்மதின் சுகாதாரமற்ற பழக்கங்களையும் கேலி செய்து ஆயிஷாவின் தந்தையான அபூபக்கருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே நடந்ததாக ஒரு கற்பனை உரையாடலை ஆயிஷா அஹ்மத் என்பவர் ஆங்கிலத்தில் எழுதி http://www.islam-watch.org என்ற தளத்தில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையின் தமிழாக்கம் இதன் கீழே வெளியிடப்படுகிறது. இது ஒரு கற்பனை உரையாடல் என்ற போதிலும் அதில் நையாண்டி செய்யப்பட்டுள்ள விஷயங்களுக்கு இஸ்லாமிய மூல நூல்களான ஹதீத்களில் இருந்து ஆதாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
திருமதி.அபு பக்கர் : அபு, உங்களுடைய விசித்திரமான நண்பர் இங்கு தினமும் வருவதை நான் விரும்பவில்லை.
அபு பக்கர் : ஏன்?
திருமதி.அபு பக்கர் : அவர் குட்டி ஆயிஷாவை பிடித்து தன்னுடைய மடியில் வைத்து அணைத்து முத்தமிடுகிறார்.
அபு பக்கர் : பைத்தியக்காரி, அவர் அவளுடைய தாத்தா வயதுடையவர், அவர் குழைந்தைகளை நேசிக்கிறார், அவ்வளவுதான்.
திருமதி.அபு பக்கர் : அவர் குழைந்தைகளை நேசிக்கிறாரா அல்லது அவர்களுடன் சல்லாபம் செய்கிறாரா என்று எனக்கு தெரியவில்லை.
அபு பக்கர் : மடத்தனமாக என்ன பேசுகிறாய்? கடவுள் நிமித்தம், அவர் குர் ஆனை தன்னுடைய மார்பிலே வைத்திருக்கிறார்.
திருமதி.அபு பக்கர் : குர்ஆன் அவருடைய மார்பில்தான் இருக்கிறது, அவருடைய கால்களுக்கு இடையில் இல்லை. எப்படியிருந்தாலும், என்னுடைய குட்டி மகளின் அருகில் அவர் வருவதை நான் விரும்பவில்லை. அவர் அவளை தழுவும் ஒவ்வொரு முறையும் அவளுக்கு பேன்களை கொடுத்து விடுகிறார். அவருடைய தாடியிலும் பேன்கள் இருக்கின்றன.
புஹாரி, வால்யூம் 9, நூல் 87, எண் 130 :
அல்லாஹ்வின் தூதர் உம் ஹரம் பின்த் மில்ஹான் என்பவரை சென்று பார்ப்பது வழக்கம். அவள் உபைதா பின் அஸ் சமித் என்பவரின் மனைவி. ஒரு நாள், நபி அவளை சென்று பார்த்தார். அவள் அவருக்கு உணவளித்து அவருக்கு தலையில் பேன் பார்த்தாள்.
அபு தாவூத், நூல் 19, எண் 3074 :
உத்மான் இப்னு அப்பானின் மனைவியும் ஹிஜ்ரத் செய்து வந்த பெண்களும் அவருடன் இருந்தபொழுது, அவள் அல்லாஹ்வின் தூதருடைய (அவர் மீது சாந்தி உண்டாவதாக) தலையிலிருந்து பேன்களை பொறுக்கி எடுத்தாள் .
அபு பக்கர் : பெண்ணே, அல்லாஹ்வுடைய நபியை பற்றி அப்படியெல்லாம் நீ பேச கூடாது. இதுவரை வாழ்ந்தவர்களிலேயே அவர் தான் மிகப்பெரிய மனிதர்.
திருமதி.அபு பக்கர் : அவர் அவ்வளவு பெரியவராக இருந்தால், குப்பைகளும் மாத விலக்கு ரத்தங்களும் உள்ள குட்டையில் ஏன் செத்த நாய்களுடன் அவர் நீச்சல் அடிக்கிறார்?
அபு பக்கர் : நீ எதை பற்றி பேசுகிறாய்?
திருமதி.அபு பக்கர் : புத்ஆ கிணற்றில் நேற்று குப்பை கொட்டுவதற்காக சென்றேன். அழுக்கு பிடித்த நாற்றமெடுக்கும் தண்ணீரில் அவர் மேலும் கீழுமாக குதித்து கும்மாளம் போட்டுக்கொண்டு இருந்தார். அழுக்கு தண்ணீரில் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் என்று நான் அவரை கேட்டேன். இந்த தண்ணீர் சுத்தமானது என்று அவர் கூறினார். இத்தனை செத்த நாய்களும் மாத விலக்கு ரத்தம் தோய்ந்த துணி கந்தைகளும் குப்பைகளும் உள்ள அந்த தண்ணீர் எப்படி சுத்தமாக இருக்கும் என்று நான் சொன்னேன். எந்த ஒன்றுமே தண்ணீரை அழுக்காக ஆக்காது என்று அவர் கூறினார். பிறகு அவர் சிறிது நீரை குடித்துவிட்டு, ஒளு செய்து, மக்ரிப் தொழுகையை முன்னின்று நடத்த சென்றார். அவர் இவ்வளவு துர்நாற்றமடிப்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை. நேற்று இரவு, அவர் அவளை தன்னுடைய மடியில் உட்கார வைத்தபோது ஆயிஷா வாயை துணியால் மூடிக்கொண்டு தூரமாக விலகி இருந்தார்.
அபு தாவூத், நூல் 1, எண் 0066 :
அபு சயித் அல்-குத்ரி விவரித்தார் :
மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம்(அவர் மீது சாந்தி நிலவட்டும்) கேட்டார்கள் : மாத விலக்கு துணிகளும் செத்த நாய்களும் துர்நாற்றமெடுக்கும் பொருட்களும் வீசி எறியப்பட்டுள்ள கிணறான, புத்ஆ(Buda’ah) கிணற்றின் தண்ணீரைக் கொண்டு ஒளு செய்யலாமா? அவர் பதிலுரைத்தார் : தண்ணீர் சுத்தமானது, எதினாலும் அசுத்தமாகாது.
அபு தாவூத், நூல் 1, எண் 0067 :
அபு சயித் அல்-குத்ரி விவரித்தார் :
நான் கேள்விபட்டேன், மக்கள் அல்லாஹ்வின் தூதரிடம்(அவர் மீது சாந்தி நிலவட்டும்) கேட்டார்கள் : புத்ஆ(Buda’ah) கிணற்றிலிருந்து உங்களுக்கு தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. செத்த நாய்களும் மாத விலக்கு துணிகளும் மக்களின் மலமும் எறியப்படுகிற கிணறு அது. அல்லாஹ்வின் தூதர் (அவர் மீது சாந்தி நிலவட்டும்) பதிலுரைத்தார் : நிச்சயமாக தண்ணீர் சுத்தமானது, எதினாலும் அசுத்தமாகாது.
தப்ஸீர் குர்துபி, அத்தியாயம் வால்யூம் 13, பக்கம் 51 :
” நபியவர்கள் புத்ஆ கிணற்றின் அழுக்கு தண்ணீரை குடித்து, அதைக்கொண்டு ஒளு செய்தார்கள்”.
(செத்த நாய்களும் குப்பைகளும் மாத விலக்கு ரத்தங்களும் உள்ள புத்ஆ கிணற்றின் தண்ணீரில் நபி(ஸல்) குளித்தது, குடித்தது, ஒளு செய்தது போன்றவற்றுக்கான மற்ற குறிப்புகளுக்கு, முஸ்லிம் அறிஞருக்கும் அரபி கிறிஸ்தவருக்கும் இடையே நடந்த கீழ்க்கண்ட விவாதத்தின் கடைசி பகுதியை கேளுங்கள் :
http://video.google.com/videoplay?docid=-7162436352561262986&hl=en
அபு பக்கர் : பெண்ணே, அல்லாஹ்வுடைய அற்புதத்தை நீ பார்த்தாயே, உனக்கு புரியவில்லையா? நீயும் நானும் புத்ஆ கிணற்று நீரை குடித்தால், நாயை போன்று நோய்வாய்ப்பட்டு, இறந்து கூட போகலாம். ஆனால் முகம்மதுவுக்கு ஒன்றுமே நேர்வதில்லை. அவர் அல்லாஹ்வின் நபி என்பதை அது நிரூபிக்கவில்லையா?
திருமதி.அபு பக்கர் : இல்லை, அவர் ஒரு மறை கழண்ட ஆள் என்பதையே அது நிரூபிக்கிறது. நம்முடைய மகளுக்கு அருகில் அவரை நாம் அனுமதிக்க கூடாது.
அபு பக்கர் : அதற்கு மிகவும் காலம் கடந்து விட்டது. அவளுடைய கையை பிடித்து தருமாறு இன்று அவர் என்னிடம் கேட்டார். நானும் ஏற்றுக்கொண்டு விட்டேன்.
திருமதி.அபு பக்கர் : அட கிறுக்கு பிடித்த கிழவனே, நீ ஏன் முடியாது என்று சொல்லவில்லை? முஹம்மது கிறுக்கர் மட்டுமல்ல, அவர் அவளுடைய தாத்தா வயதுடையவர்.
அபு பக்கர் : நான் அப்படி தான் சொன்னேன். ஆனால் அவைகள் அல்லாஹ்வுடைய ஆணைகள், அவர் இந்த விஷயத்தில் ஒன்றும் செய்ய முடியாது என்று அவர் கூறினார். நான் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. அல்லாஹ்வை கோபமடைய செய்து நரக நெருப்பில் போய் முடிவடைய நான் விரும்பவில்லை.
திருமதி.அபு பக்கர் : அவர் புத்ஆ நீரில் குளித்த பிறகோ அல்லது ஒளு செய்த பிறகோ ஆயிஷாவின் அருகில் வரக்கூடாது என்று குறைந்த பட்சம் ஒரு திருமண நிபந்தனையாவது உன்னால் போட முடியுமா?
மூல ஆசிரியர் : ஆயிஷா அஹ்மத்(27 Mar, 2009)
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
March 4, 2013 at 6:02 am
நண்பர் ஆனந்தின் புதிய தளத்திற்கு வாழ்த்துக்கள்.
March 4, 2013 at 10:05 am
வாருங்கள் நண்பர் தஜ்ஜால்,
உங்கள் வரவு நல்வரவு. உங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி.
March 4, 2013 at 6:23 am
உரையாடல்கள் கற்பனையெனினும், பொருள் பொதிந்துள்ளவைகளே. தனது மகளைவிட வயதில் மிகச் சிறிய ஆயிஷாவை வேட்டையாடிய முஹம்மது, அவரது நண்பர்களான அபூபக்கரும், உமரும் முஹம்மதின் மகள் ஃபாத்திமாவை பெண் கேட்ட பொழுது வயதைக் காரணம் காட்டி மறுத்துவிட்டாராம். இது எப்படி இருக்கிறது?
March 4, 2013 at 10:50 am
தஜ்ஜால் : //உரையாடல்கள் கற்பனையெனினும், பொருள் பொதிந்துள்ளவைகளே. தனது மகளைவிட வயதில் மிகச் சிறிய ஆயிஷாவை வேட்டையாடிய முஹம்மது, அவரது நண்பர்களான அபூபக்கரும், உமரும் முஹம்மதின் மகள் ஃபாத்திமாவை பெண் கேட்ட பொழுது வயதைக் காரணம் காட்டி மறுத்துவிட்டாராம். இது எப்படி இருக்கிறது?//
முஹம்மது சுயநலவாதியாகவே தன் வாழ்நாள் முழுவதும் வாழ்ந்தவர். தன்னுடைய இச்சைக்கு தகுந்தபடி மனம் போனபோக்கில் சட்டங்களை போட்டவர். தனக்கு ஒரு சட்டம், மற்றவர்களுக்கு ஒரு சட்டம் என்று பல தருணங்களில் நடந்து கொண்டவர். குறிப்பாக அவருடைய பெண்பித்து, கொள்ளை பொருள் போன்ற விஷயங்களில் கயமைத்தனமாக தனக்கு மட்டும் விதிவிலக்கு என்ற விசேஷ சட்டங்களை தனக்கு தானே போட்டுக்கொண்டு கூத்தடித்தவர். அவரது கைத்தடிகளான சஹாபாக்கள் என்ற மூடர் கூட்டம் அதை எல்லாம் ஏற்றுக்கொண்டு தலையாட்டி பொம்மைகளாக இருந்தது மட்டுமல்லாமல் இன்றைய நாகரீக நவீன காலத்திலும் கூட அவைகள் எல்லாம் அல்லாஹ்வின் சட்டங்கள், நேர்வழி மார்க்கம் என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொள்வதோடு நிற்காமல் மற்றவர்களையும் மோசம் செய்ய நினைக்கும் முஸ்லிம்களை என்னவென்று கூறுவது? முஹம்மதின் இந்த இரட்டை அளவுகோல் பற்றி அபு பக்கரோ அல்லது உமரோ நகைச்சுவை நடிகர் வடிவேலின் மொழியில், உங்களுக்கு வந்தால் ரத்தம்; எங்களுக்கு வந்தால் தக்காளி சட்டினியா என்று அவரிடம் கேட்க துப்பு இல்லாமலே இருந்துள்ளார்கள்.
September 16, 2013 at 2:05 am
layilahaillallah muhammathurra.aaaaa.,,,,,,,shaiththan
March 14, 2013 at 12:36 pm
http://alisina.org/blog/2013/03/05/what-is-in-it-for-muslim-women/
pls translate this to tamil, very funny on quran
March 15, 2013 at 4:30 am
Welcome Stranger,
Thanks for your suggestion. I will translate the article as soon as possible.